ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் தில்லி மைதானம்

தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தை கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

News image
தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தை கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
Updated On :27 ஏப்ரல் 2021, 11:12 am

DIN

தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தை கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

கரோனா இரண்டாம் அலை தில்லி முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 20,201 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், தில்லி மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

Story image

இதையடுத்து தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தை கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணியில் சுகாதாரத்துறையினர் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.