தில்லியில் மேலும் 100 பேருக்கு கரோனா தொற்று
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,36,260 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் இன்று உயிரிழப்பு ஏற்படாததால் மொத்த பலியின் எண்ணிக்கை 10,882 ஆக உள்ளது.
இன்று தொற்றில் இருந்து 144 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 6,24,326 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1052 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...