சென்னை வந்தடைந்தார் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா
பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

திறந்தவெளி வாகனத்தில் 'நம்ம ஊரு பொங்கல்' விழாவில் கலந்துகொள்ள மதுரவாயல் புறப்பட்டார்









