விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிலிப்பின்ஸில் அதிதீவிர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0ஆகப் பதிவு

பிலிப்பின்ஸில் வியாழக்கிழமை மாலை அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :21 ஜனவரி 2021, 1:19 pm

பிலிப்பின்ஸில் வியாழக்கிழமை மாலை அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவாகியுள்ளது.

பிலிப்பின்ஸின் பாண்டகுய்டன் நகருக்கு 210 கி.மீ. தொலைவில் வியாழக்கிழமை மாலை 5.53 மணியளவில்(இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 7.0 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் குடியிருப்புப் பகுதிகளில் பயங்கர அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. மேலும் பொருள்சேதம், உயிர்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.