தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கருப்புப் பூஞ்சைக்கு 30,000 மருந்து குப்பிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக உடனடியாக 30,000 மருந்து குப்பிகளை ஒதுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

News image

மு.க.ஸ்டாலின் / ஹர்ஷ் வர்தன்

Updated On :3 ஜூன் 2021, 2:38 pm

DIN

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக உடனடியாக 30,000 மருந்து குப்பிகளை ஒதுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக முதல்வர் இன்று எழுதிய கடிதத்தில்,

தமிழகத்தில் இதுவரை 673 பேருக்கு கருப்புப் பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் மத்திய அரசு இதுவரை ஒதுக்கியுள்ள 1,790 மருந்ர்து குப்பிகள் சிகிச்சைக்கு போதுமானதாக இல்லை.

எனவே உடனடியாக 30,000 ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.