தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
கரோனா இரண்டாம் அலை காரணமாக மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், பொதுமுடக்கம் நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

NDA கூட்டணியில் தவெக? அண்ணாமலை சொன்ன பதில்! | BJP | Vijay
அஜித்குமாருக்கு எஸ்யூவி கார் பரிசு வழங்கிய மஹிந்திரா நிறுவனம்!

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike

கல்லூரி மாணவரைப்போல் நடந்துகொள்ளும் Rahul Gandhi! அண்ணாமலை விமர்சனம்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

