சீனாவின் விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம், நெக்ஸ் ரோல், நெக்ஸ் ஃபோல்ட் மற்றும் நெக்ஸ் ஸ்லைடு ஆகிய போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பெயர்களை, வர்த்தக முத்திரை பெறுவதற்காக விவோ நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
மேலும், கிஸ்மோசினா நிறுவனம் தெரிவித்ததாவது,
இந்த பெயர்களின் அடிப்படையில் காணும்போது, ஃபோல்டபுள் மற்றும் ரோலபுள் மாடல்களில் விவோ நிறுவனம் போன்களை தயாரித்து வருவது உறுதியாகியுள்ளது.
கேலக்ஸி இசட் 2 அல்லது எம்ஐ மிக்ஸ் ஃபோல்ட் மாடல்கள் போல் நெக்ஸ் ஃபோல்டு போன் அமைய வாய்ப்புள்ளது. மேலும், நெக்ஸ் ஸ்லைடு மற்றும் நெக்ஸ் ரோல் மாடல்களில் டிஸ்பிளே பெரிதாக இருக்க வாய்ப்புள்ளது.
மேலும், சியோமியின் மிக்ஸ் வரிசைகளை போல நெக்ஸ் மாடல்களும் சோதனை வரிசையாக அமையவுள்ளன.
முன்னதாக விவோ நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய போல்டு வகை போனுக்கு காப்புரிமை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஓராண்டில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டெல் நிறுவனம்!

விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளியை அடையாளம் காட்டிய நகக்கீறல்!

சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர்!

கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்தது ஐபிஎல் 2026க்கு உதவும்: பட்லர்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

