சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அசாம் தேர்தல்: தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ்

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு திங்கள்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.

News image
தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ்
Updated On :1 மார்ச் 2021, 11:18 am

ANI

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு திங்கள்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

அந்தக் குழுவின் தலைவராக பிரித்விராஜ் சவான், உறுப்பினர்களாக கமலேஸ்வர் படேல், திபிகா பாண்டே சிங், ஜிதேந்தர் சிங், ரிபூன் பொரா, அனிருத் சிங், பிரித்விராஜ் பிரபாகர் சதே, விகாஸ் உபாத்யேய் உள்ளிட்டோரை நியமித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.