‘என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்’: புதுவை பாஜக பொறுப்பாளர்
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையேயான கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என புதுவை பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

நிர்மல் குமார் சுரானா(படம்: டிவிட்டர்)








