மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம்: தேர்தல் ஆணையம்
மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.


மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்து வருகின்றது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், மை இந்தியா பார்டிக்கு சிசிடிவி கேமிரா சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...