மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்டும் கொடுக்காதது ஏன்? தில்லி உயர்நீதிமன்றம் கேள்வி
தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலியான நிலையில், ஆக்ஸிஜன் ஒதுக்கபட்டும் உரிய நேரத்தில் ஏன் கொடுக்கவில்லை என மத்திய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் கேள்வி










