விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரோனா தொற்றுக்கு விசிக பொருளாளர் முகமது யூசுப் உயிரிழப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

News image
முகமது யூசுப்
Updated On :15 மே 2021, 2:56 am

DIN



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

விசிக பொருளாளர் முகமது யூசுப்புக்கு கரோனா தொற்று  உறுதியானதை அடுத்து சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். 

அவரது மறைவுக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட சக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.