புதுவையில் மே 26ஆம் தேதி எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
புதுச்சேரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 26ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர்.


புதுச்சேரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 26ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர்.
புதுவை ஆளுநர் மாளிகையில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பேற்கவுள்ள லட்சுமிநாராயணுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதையடுத்து நாளை மறுநாள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் லட்சுமிநாராயணன் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...