அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஊரடங்கு விதிமீறல்: சென்னையில் 10 நாள்களில் 32,980 வழக்குகள்

சென்னையில் ஊரடங்கை மீறியதற்காக கடந்த 10 நாள்களில் 32,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
சென்னை (கோப்புப்படம்)
Updated On :25 மே 2021, 9:33 am

DIN

சென்னையில் ஊரடங்கை மீறியதற்காக கடந்த 10 நாள்களில் 32,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கமும், மே 24ஆம் தேதி முதல் தளர்வற்ற முழு பொதுமுடக்கமும் அமலில் உள்ளது.

இந்நிலையில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து இன்று காவல்துறை வெளியிட்ட செய்தியில்,

சென்னையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக கடந்த 10 நாள்களில் 32,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் 35,629 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.