விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செங்கல்பட்டில் வாக்களிக்க வந்த முதியோர்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நடைபெறும்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, கூடுவாஞ்சேரி நகராட்சி,

News image
செங்கல்பட்டில் வாக்களிக்க வந்த முதியோர்.
Updated On :19 பிப்ரவரி 2022, 8:04 am

DIN

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நடைபெறும்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, கூடுவாஞ்சேரி நகராட்சி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, மாமல்லபுரம் பேரூராட்சி, திருப்போரூர் பேரூராட்சி, ஆகியவைகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்று கொண்டு இருக்கிறது.+

Story image

செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் லிட்டில் ஜாக்கி பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் ஏராளமான முதியவர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் ஆட்டோவில் வந்து சக்கர நாற்காலியில் வாக்குப்பதிவு செய்ய செல்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.