தாரமங்கலம் நகராட்சித் தேர்தலில் பாமக 4 வார்டுகளில் வெற்றி
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேருராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெற்ற முதல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

Updated On :22 பிப்ரவரி 2022, 4:37 am

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேருராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெற்ற முதல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இதில் பாமக வேட்பாளர்கள் பழனி, பாலசுந்தரம், குமரேசன், தனபால் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள் சாமுண்டீஸ்வரி, செல்வி ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 6-வார்டுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...