ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தங்கம் ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்பனை!

சென்னையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Updated On :18 ஏப்ரல் 2023, 7:25 am

DIN

சென்னையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, ஏப்.18-ஆம் தேதியான இன்று ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.5,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.80.50-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.80,500 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.