ஆழ்துளைக் கிணற்றில் சுஜித் மடிந்து ஓராண்டு: இன்னுமும் தீராத பிரச்னைகள்
ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்க செலவிடும் அரசு, அதைத் தடுப்பதற்கும், ஏற்படும் விபத்தினை எதிர்கொள்ளும் வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தனது இரு மகன்களான புனித் ரோஷன், சுஜித்வில்சனுடன் பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி.








