கூலி உயர்வு வழங்காததால் பாதிப்புக்குள்ளாகும் விசைத்தறித் தொழில்
கூலி உயர்வு வழங்காததால் பாதிப்புக்கு உள்ளாகி வரும் விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.









