சப்தமில்லாமல் நுழையும் நுழைவுத் தேர்வு: மீண்டும் தலையெடுக்குமா தனியார் பயிற்சி மையங்கள்?
மத்திய பல்கலைக்கழக இளநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருப்பது மேலும் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

மீண்டும் தலையெடுக்குமா தனியார் பயிற்சி மையங்கள்?









