பா.ஜ.க. வேட்பாளர் யார்? தமிழிசையா? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடப் போவது யார்? தமிழிசைக்கான வாய்ப்பு என்ன?

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடப் போவது யார்?













