மருத்துவ மாணவி தற்கொலை: காவல்துறை மெத்தனம் ஏன்? - டிஜிட்டல் எக்ஸ்க்ளூசிவ்!
மருத்துவ மாணவி தற்கொலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

மாணவி சுகிர்தா, அவர் எழுதிய தற்கொலைக் குறிப்பு!










