டெல்ட்டா பகுதிகளில் இப்போது சம்பா நெல்லில் கலைபறிக்கும் பருவம், இந்த நேரத்தில் 500, 100 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட செய்தி பரவியது யாருக்கு நல்லதோ? இல்லையோ? தஞ்சைப் பகுதி விவசாயக் கூலிகளுக்கு சற்று நன்மையில் முடிந்திருக்கும் போல் தெரிகிறது. அங்கிருக்கும் விவசாயக் கூலிகள் 100 ரூபாய் நோட்டை கண்ணில் காட்டினால் தான் வயலில் இறங்கி களை பறிக்க முடியும் என வேலைக்காகத் தங்களை அணுகும் நிலச்சுவான்தார்களை சாமர்த்தியமாக மிரட்டுகிறார்களாம். இதனால் டெல்ட்டா விவசாயிகளுக்கு விவசாயக் கூலிகள் கிடைப்பதில் பஞ்சமாகி விட்டது. சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது மனித சுபாவம், பனம் படைத்த விவசாயிகள் எப்படியோ இந்த நிலையைச் சமாளித்து மீண்டு விடுவார்கள், ஆனால் கடந்த மூன்று நாட்களாக விவசாயக் கூலிகள் கிடைக்காமல் அல்லாடும் சாமனிய விவசாயிகளின் நிலை தான் அந்தோ பரிதாபம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் காத்திருந்த வாக்காளா்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


