செல்போன் வைத்துக் கொள்வதுண்டா, ஃபேஸ்புக்கை ஒரு நாளைக்கு எத்தனை முறை பார்க்கிறீர்கள்?: கருணாநிதி அளித்த பதில்கள்!
பல்வேறு பணிகளைச் செய்வதற்கு ஏற்ப, என்னிடம் பல உதவியாளர்கள் இருக்கிறார்கள்...


கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி, கேள்வி - பதில் போல எழுதிய பதிவு:
என்ன செல்போன் வைத்துள்ளீர்கள்?
நான் எனக்கெனத் தனியாக செல்போன் வைத்துக்கொள்வது இல்லை. முக்கியமாகப் பேசவேண்டும் என்கிறபோது, உதவியாளர் நித்யாவே அவருடைய ‘செல்போனில்’ தொடர்புகொண்டு என்னிடம் கொடுத்துவிடுவார்.
ஃபேஸ்புக்கை ஒரு நாளைக்கு எத்தனை முறை பார்க்கிறீர்கள்?
பல்வேறு பணிகளைச் செய்வதற்கு ஏற்ப, என்னிடம் பல உதவியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சுரேஷ், நவீன் ஆகியோர், ஃபேஸ்புக்கில் என் சம்பந்தமான செய்திகளோ, அல்லது நான் அனுப்பும் அறிக்கைகளோ இடம்பெறும் நேரத்தில், அவர்களே அதை என்னிடம் காண்பிப்பார்கள். இதற்கு, கணக்கு இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...