புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிரதமர் நரேந்திர மோடியின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 68-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதை பா.ஜ.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

News image
Updated On :17 செப்டம்பர் 2018, 7:59 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 68-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதை பா.ஜ.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு, சென்னை பெருமாள் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு, தமிழக பா.ஜ.க.,வினர் மோதிரம் அணிவித்து பரிசுகளும் வழங்கினர். 

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், ‘நம் பாரதப் பிரதமர் மதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெருமாள் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து, பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டது. இன்றைய தினம் சேவை தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.