திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

கிருஷ்ணகிரி அம்மா உணவகங்களுக்காக அதிமுக ரூ. 1 லட்சம்

கிருஷ்ணகிரி நகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களுக்கு அதிமுக சார்பில் ரூ ஒரு லட்சம் ரொக்கமாக அளிப்பு.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கிருஷ்ணகிரி நகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்கு அதிமுக சார்பில் ரூ 1 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

இந்த நிதியை கிருஷ்ணகிரி கிழக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் கே. அசோக்குமார், நகராட்சி ஆணையர் சந்திராவிடம் வழங்கினார்.

அப்போது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, நகர செயலாளர் கேசவன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தங்கமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதன் மூலம் கிருஷ்ணகிரி நகராட்சிப் பகுதியில் செயல்படும் இரு அம்மா உணவகங்களில் 11 நாள்கள் இலவசமாக உணவு வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.