FOLLOW US

ON GOOGLE DISCOVER

பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ரவி தேஜாவின் இருமுடி கட்டு வசூல் இவ்வளவா?

இருமுடி கட்டு வசூல் குறித்து...

Published On :24 ஆகஸ்ட் 2026, 4:23 pm IST

நடிகர் ரவி தேஜாவின் இருமுடி கட்டு திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவான இருமுடி கட்டு திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

கடந்த காலத்தில் வன்முறையான வாழ்க்கை வாழ்ந்த; குடிப்பழக்கத்துக்கு அடிமையான நாயகன் மற்றும் அவரது மகளைச் சுற்றி நகர்கிறது. மகளின் விருப்பத்திற்காக அவர் ஐயப்ப தீட்சை மேற்கொள்வதும், அதன் மூலம் அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுமாக கதை எழுதப்பட்டிருந்தது. நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

Story image

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இருமுடி கட்டு திரைப்படம் இதுவரை ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ரவி தேஜாவுக்கு நீண்ட காலம் கழித்து வெற்றிப்படம் அமைந்துள்ளதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Details regarding the box office collection of actor Ravi Teja's film Irumudi Kattu have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.