கர்நாடகம்: வெள்ள பாதிப்பிற்கு ரூ.50 கோடி நிதி: தேவைப்பட்டால் மேலும் நிதி வழங்கப்படும்
கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழைக்காக ஏற்கனவே ரூ.50 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தேவை ஏற்பட்டால் மேலும் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.










