

குடியுரிமைத் திருத்தச் சட்ட வன்முறையில் காயமுற்ற ஒருவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரிக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

வடகிழக்கு தில்லியில் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர்.

மும்பையில் ஆஜ்மிர் ஷரீஃப் தர்காவில் 'போர்வை'யை வழங்கிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் உடன் சுற்றுலா துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே.

புது தில்லியில் ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய பின் மரக் கன்றை நட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவருடைய மனைவி மெலனியா டிரம்ப்.

ஹைதராபாத் இல்லத்தில் இரு தரப்பு சந்திப்புக் கூட்டத்துக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவருடைய மனைவி மெலனியா டிரம்ப்.

அசாமில் நாகோனிலுள்ள போபிடோரா வனவிலங்கு சரணாலயத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள்.

மும்பையில் பாபா அரங்கத்தில் இந்திய சிம்பொனி ஆர்ச்செஸ்ட்ரா வசந்தம் 2020 நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்கள் சங்கர் மகாதேவன், ஹரிஹரன், அமெரிக்கப் பாடகர் கெல்லி ஓ கானர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருச்சி என்ஐடி-ல் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!
இணையத்தில் வைரலாகும் வாரணாசி செட்!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

