புவனேசுவரம்: ஒடிசாவில் ஜூலை 31 வரை அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும், ஜூன் மாதம் முழுவதும் 11 மாவட்டங்களில் வார இறுதியின் இரு நாள்களும் - சனி, ஞாயிறு - பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கரோனா அச்சம் காரணமாக ஜூலை 31 வரை அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
ஒடிசாவில் ஜூன் 2 ஆம் தேதி வரை 1.62 லட்சம் பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதில் இவர்களில் 2,388 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1416 பேர் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளனர், 7 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


