தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

செங்குன்றம் அருகே சிலம்ப பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு சிலம்ப கழகத்துடன் இணைந்து செயல்படும் திருவள்ளூர் மாவட்ட சிலம்ப கழகம் சார்பில் அலமாதியில் புதிய கிளை திறப்பு விழாவும்...

News image
Updated On :13 ஜூன் 2020, 2:17 pm

திருவள்ளூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு சிலம்ப கழகத்துடன் இணைந்து செயல்படும் திருவள்ளூர் மாவட்ட சிலம்ப கழகம் சார்பில் அலமாதியில் புதிய கிளை திறப்பு விழாவும், சிறப்பு  சிலம்பம் பயிற்சி முகாமும் மாவட்ட செயலாளர் ஆர். முருககனி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் எம் ராஜா முன்னிலை வகித்தார்.

இதில் சிலம்ப கழக புதிய கிளை பலகையும் மாணவ-மாணவியர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பூஜா பிரியா, யோக பிரியா, துரை, பார்த்திபன், ரதிராஜா பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.