ஈரோடு பேருந்து நிலையம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்
ஈரோட்டில் கரோனாவை தடுக்கும் வகையில் ஆர் கே வி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், ஈரோடு பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது










