சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காவிட்டால் நடவடிக்கை: தமாகா வலியுறுத்தல்
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளையும் பொருட்படுத்தாமல் முகக் கவசமின்றி நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.









