செய்யாறில் காவலருக்கு கரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையம் மூடல்
செய்யாறு காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸார் ஒருவருக்கு கரோனா தொற்று (நேற்று) திங்கள்கிழமை உறுதியானதால், செய்யாறு காவல் நிலையம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது.

போலீஸார் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் மூடப்பட்ட செய்யாறு காவல் நிலையம். கட்டடத்திற்கு முன்பாக பொது மக்களின் வசதிக்காக வைக்கப்பட்டு உள்ள புகார் பெட்டி.







