வீடு திரும்பிய தொழிலாளி விரக்தியில் தற்கொலை: தனிமை மையத்துக்குச் செல்ல தாய் சொன்னதால் விபரீதம்!
வெளி மாநிலத்திலிருந்து திரும்பிய நிலையில் தனிமை மையத்துக்குச் செல்லுமாறு பெற்றோர் கூறியதால் விரக்தியுற்ற புலம்பெயர் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மும்பையிலிருந்து சத்தீஸ்கருக்கு நடந்துசெல்லும் ஒரு புலம்பெயர் குடும்பம்









