எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

புது தில்லி அருகே நிலநடுக்கம்

புது தில்லி அருகே வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
earthquake-2094959
Updated On :29 மே 2020, 4:25 pm

DIN

புது தில்லி அருகே வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 4.6 ஆக இருந்தது.

ஹரியாணாவிலும் தில்லியிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது.

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் ஏராளமானேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே ஓடிவந்துவிட்டனர்.

ஹரியாணாவிலுள்ள ரோஹ்தக்கை நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக நாட்டின் நிலநடுக்க தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி இரவு 9.08 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.