புதுகையில் கருணாநிதி சிலை திறப்பு: காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் ஸ்டாலின்
புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதியின் வெண்கலச் சிலையை திங்கள்கிழமை காணொலிக்காட்சி மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கருணாநிதி சிலையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கும் ஸ்டாலின்










