புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில், செப். 4, 2020

செய்திகள் - படங்களில்

News image

ஜோஷியுடன் பாகவத்

Updated On :19 செப்டம்பர் 2020, 11:22 am

DIN

திருப்பம்?  புது தில்லியில் வெள்ளிக்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்துப் பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பாகவத். 

Story image

மறுபடியும் முதலிலிருந்து: தாய்லாந்து நாட்டிலுள்ள பாங்காக் நகரில் கல்வித் துறை அமைச்சகத்தின் முன்  ஆகஸ்ட் 19-ல் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தில் மூன்று விரல்களைக் காட்டும் ஜனநாயக ஆதரவு மாணவ, மாணவியர். பள்ளிக் கல்வி சீரமைப்பை வலியுறுத்தி மீண்டும் சனிக்கிழமை போராட்டத்துக்கு இவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Story image

நற்செய்தி? அமெரிக்காவில் லாட்ரோபில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பின் ஆன்ட்ரூ விமானப் படைத் தளத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அதிபர் டொனாலட் டிரம்ப். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.