ஐக்கிய அரபு நாடுகளில் அபுதாபியில் வசித்துவந்த சமூக சேவகரான பி.கே. கரீம் ஹாஜி (வயது 62), கரோனா நோய்த் தொற்று காரணமாகக் காலமானார்.
கேரளத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரான கரீம் ஹாஜி, வணிகர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அபுதாபியில் வசித்துவந்தார். கேரளத்திலிருந்து சென்று சாதாரண பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கி உயர்ந்த நிலைக்கு வந்தவர்.
அபுதாபி கேரள முஸ்லிம் பண்பாட்டு மையத்தின் முன்னாள் தலைவருமான இவர், ஆயிரக்கணக்கானோருக்கு பசிக்கு உணவிடுவது முதல் பல்வேறு உதவிகளைச் செய்துவந்தவர்
ஏற்கெனவே நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கரீம் ஹாஜி, கரோனா தொற்றால் உடல் நலம் கெட்டதால், கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் இருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
நியூஸிலாந்து ஒருநாள் தொடர்: சாம்பியன் ஆனது வங்கதேசம்!

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


