வேதாரண்யம் உப்பு சத்யாகிரகம் 91-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: தியாகிகளுக்கு அஞ்சலி
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 91-ஆவது ஆண்டு நினைவையொட்டி,

அகத்தியம்பள்ளி நினைவு தூண் வளாகத்தில் ஒரு கை பிடி உப்பு அள்ளி அஞ்சலி செலுத்திய மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.இராசேந்திரன் உள்ளிட்டோர்.









