தேனி ஆட்சியர் பணியிட மாற்றம்
தேனி ஆட்சியராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ் பனியிடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக கிருஷ்ணன் உன்னியை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேனி ஆட்சியராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ் பனியிடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக கிருஷ்ணன் உன்னியை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அறிவிப்பில்,
தேனி ஆட்சியராக பணியாற்றி வந்த மரியம் பல்லவி பல்தேவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தேனி புதிய ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...