பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி கூடுதல் தடுப்பூசி பெற்றுவர வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
தில்லி செல்லும் தமிழக முதல்வர், 2011 மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை தருமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்திப் பெற்றுவர வேண்டும்







