கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
பொறுத்தார் பூமியாள்வார் என்பது பழமொழி, நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

பேரவையில் பதிலுரை அளித்து பேசி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்








