ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

News image

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் படுகாயம்

Updated On :29 ஜூன் 2021, 2:40 pm

DIN

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை குண்டு வெடிப்பு நடந்தது. பிற்பகலில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் படுகாயமைடந்தனர். மேலும் 12 பேர் இலேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.