விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மு.க. ஸ்டாலினிடம் ராயபுரத்தில் வென்ற வேட்பாளர் வாழ்த்து

திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி தன்னுடைய வெற்றிச் சான்றிதழைத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் அளித்து வாழ்த்துப் பெற்றார்.

News image
திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி தன்னுடைய வெற்றிச் சான்றிதழைத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் அளித்து வாழ்த்துப் பெற்றார்.
Updated On :3 மே 2021, 11:46 am

DIN

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் பலரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகின்றனர்.

சென்னையில் ராயபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி, தன்னுடைய வெற்றிச் சான்றிதழைத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் அளித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்த சந்திப்பின்போது, திமுக வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  இளைய அருணா ஆகியோரும் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.