காலமானார்: அரவிந்தன்
'அமுதசுரபி' இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனின் மகன் அரவிந்த் கரோனா நோய்த் தொற்று காரணமாக காலமானார்.

அரவிந்தன்.
Updated On :24 மே 2021, 5:48 am

அரவிந்தன்.
'அமுதசுரபி' இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனின் மகன் அரவிந்தன் கரோனா நோய்த் தொற்று காரணமாகக் காலமானார்.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தாம்பரத்திலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
வீடு திரும்பிய அரவிந்தன், சென்னை விருகம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...