தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நீலகிரியில் தொடர் மழை: தோட்டமூலாவில் சிறு பாலம் இடிந்தது

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தோட்டமூலா பகுதியில் கனமழையால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

News image
Updated On :14 ஜூலை 2022, 4:46 pm

DIN


கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தோட்டமூலா பகுதியில் கனமழையால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

கடந்த பதினைந்து நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் இப்பகுதியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்று தோட்டமூலா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம்  ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. 

தொடர் கனமழையால் ஊர் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த பாலம் அரிப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.