அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயா்வு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசு உயா்ந்தது.


மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து வந்த நிலையில் இன்று(திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசு உயா்ந்தது முடிவடைந்தது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்திலிருந்து குறைந்தது செலாவணி சந்தைக்கு சாதகமான அம்சமாக இருந்தது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 7 காசு அதிகரித்து 77.98 ஆக உயா்ந்தது முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...