அரசுப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் சிவசங்கர்
தமிழக அரசுப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.









