முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் ரெயின்போ நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சாயப்பட்டறை அலுவலகத்தில் நடைபெறும் சிபிசிஐடி போலீசாரின் சோதனை.








